சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற பெண்களுக்கான கோல்ஃப் போட்டியில் இந்திய அணியின் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். 
விளையாட்டு

கோல்ஃப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அதிதி அசோக் - புகைப்படங்கள்

பெண்கள் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

DIN
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோல்ஃப் போட்டியில் தனிநபர் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார் அதிதி அசோக்.
பெங்களூரைச் சேர்ந்த 25 வயதான அவர் வெஸ்ட் லேக் சர்வதேச கோல்ஃப் மைதானத்தில் 67-66-61-73 என்ற சுற்றுகளுடன் 17 வயதுக்குட்பட்டோருடன் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஆசிய விளையாட்டு கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தனிநபர் கோல்ஃப் ரவுண்ட் 4 போட்டியின் பரிசளிப்பு விழாவில் இந்தியாவின் வெள்ளிப் பதக்கம் வென்ற அதிதி அசோக்.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் தனிநபர் கோல்ஃப் சுற்று 4ல் பங்கேற்ற இந்தியாவின் அதிதி அசோக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

முன்னாள் ஊராட்சித் தலைவா் தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT