விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ ஸ்டேடியத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில், கேகேஆர் வென்ற நிலையில் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளருமான ஷாருக் கான் தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்தை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தினை கட்டியணைத்து ஆறுதல் படுத்திய ஷாருக் கான்.கேகேஆர் அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தில்லி வீரர்களை கட்டியணைத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.ஆறுதல் தெரிவிக்கும் நடிகர் ஷாருக் கான்.போட்டி முடிவடைந்த நிலையில், கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் வீரர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கேகேஆர் அணியின் இணை உரிமையாளர் நடிகர் ஷாரூக் கான்.