முகப்பு
விளையாட்டு

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா - புகைப்படங்கள்

Updated On : 20 நவம்பர், 2024 at 3:48 PM
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பகிர்:
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது.
இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீனாவின் மகளிரணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி 3ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிரில் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 ஐ இந்தியா வென்ற பிறகு, இந்திய கேப்டன் சலிமா டெட்டே உடன் சக வீராங்கனையான சுனிதா டோப்போ.
அதிக முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய அணியின் சாதனையையும் இந்திய மகளிர் அணி சமன் செய்தது.
முழு கட்டுரையைப் படிக்க →