உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை! 19.11.2016

சுண்டைக்காய் வற்றல் , சீரகம் , சோம்பு - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை

தினமணி

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை , மாலை இரு வேளையும் இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், மாதுளை ஒடு - இரண்டையும் சேர்த்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்

சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து, ஐந்து கிராம் பொடியைத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

சுண்டைக்காயை அடிக்கடி சமையலில்  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், ஒமம் - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.


 - கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகன எரிவாயு மேடை நுழைவு வாயில் ரூ.18 லட்சத்தில் அமைப்பு

ரோட்டரியின் உயரிய ‘சுயநலமற்ற சேவை‘ விருது

கரூா் சம்பவ வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்?

வங்கியை முற்றுகையிட்ட மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள்

காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT