உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (16.01.2017) விளா மரம்

விளாம் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண் , வெள்ளைப்படுதல் குணமாகும்.

டாக்டர் வெங்கடாசலம்

விளாம் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண் , வெள்ளைப்படுதல் குணமாகும்.

விளா ஒடு , வில்வ ஒடு, மாதுளை ஒடு , மாம்பருப்பு , மஞ்சள் அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து , தினமும் காலை மாலை  என இரு வேளையும் இரண்டு கிராம் பொடியைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

விளா ஓடு, அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  இருமல் , இரைப்பு, ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

விளா மர இலையை , குளிக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து வந்தால் சொரி , சிரங்கு , வியர்க்குரு போன்றவை நீங்கும்.

விளா மரத்தின் பிசினைஎடுத்து தண்ணீரில் கரைத்து , தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.

KOVAI  HERBAL CARE

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT