முகப்பு
இந்தியா

பாட்னாவில் குடும்ப தகராறு: ஒருவர் சுட்டுக் கொலை

பிகார், பாட்னாவில் பெல்சி பகுதியில் பழைய பகை காரணமாக மர்மநபர்களால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 டிசம்பர், 2015 at 11:02 AM
பகிர்:

பிகார், பாட்னாவில் பெல்சி பகுதியில் பழைய பகை காரணமாக மர்மநபர்களால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்சி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பழை பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் திடீரென வீட்டுக்குள் வந்த அவர்கள் கொண்டுவந்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக குடும்பத்தினரை சார்ந்த 3 பேரை பிகார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.