பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு மொபைல் ஆப்: ரயில்வே அறிவிப்பு
ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொபைல் ஆப் ஒன்று விரைவில் அறிமுகம் சய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொபைல் ஆப் ஒன்று விரைவில் அறிமுகம் சய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த மொபைல் ஆப் வசதியைப் பயன்படுத்தி பெண் பயணிகள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வரும் நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவியைப் பெறலாம்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மேற்கு ரயில்வேயின் சில ரயில்களில் சிசிடிவி கேமரா வசதியும், மொபையில் ஆப் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Advertisement