முகப்பு
இந்தியா

அஸாம்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்பது சட்டப் பேரவை உறுப்பினர்களும், கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 16 நவம்பர், 2015 at 6:30 PM
பகிர்:

பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்பது சட்டப் பேரவை உறுப்பினர்களும், கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்த அறிக்கையின்படி, பாஜகவில் இணைந்த ஒன்பது பேரவை உறுப்பினர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.