இந்தியா

பெட்ரோல் 74 காசுகள், டீசல் விலை ரூ.1.30 குறைப்பு

பெட்ரோல் விலை 74 காசுகளும், டீசல் விலை ரூ. 1.30ம் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

PTI

புது தில்லி: பெட்ரோல் விலை 74 காசுகளும், டீசல் விலை ரூ. 1.30ம் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை இரு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல் விலையை 74 காசுகளும், டீசல் விலையை ரூ.1.30ம் குறைப்பதாக அறிவித்துள்ளன.

இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT