இந்தியா

காஷ்மீரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

PTI

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

ரியாசி மாவட்டத்தில் 230 படுக்கை வசதியுடன் கூடிய இந்த மருத்துவமனையை ரூ.300 கோடி செலவில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைப்பு கட்டியுள்ளது.

இந்த மருத்துவமனை திறப்பு விழாவில், மோடியுடன், காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT