இந்தியா

அனந்த்நாக் இடைத்தேர்தல்: காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றுள்ளார்.

PTI

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஹிலால் அகமது ஷாவை விட 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அனந்த்நாக் தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக் தொகுதி உறுப்பினரும், முதல்வருமாக இருந்தவருமான முஃப்தி முகமது சயீத் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததை அடுத்து, அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT