மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் துவக்கம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன.
இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.20 நேரப்படி) சென்செக்ஸ் 189.96 புள்ளிகள் உயர்ந்து 24,432.94 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்ந்தையான நிப்டி 0.79 சதவீதம் அதிகரித்து 7427.40 புள்ளிகளாகவும் உள்ளன.
சர்வதேச சந்தையில் அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளதாலும், ஆசிய பங்குச்சந்தைகளிலும் ஏற்றமான நிலை நிலவுவதால் அவற்றின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement