இந்தியா

வருமான வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

புதுதில்லி: தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் - 1961 மற்றும் நிதிச்ச சட்டம் - 2016 ஆகிய இரண்டு சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வரும் 'வரிச் சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.  

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த மசோதாவை அறிமுகம் செய்த பொழுது, ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் சபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இருந்த போதிலும் குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

4-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரம்!

நிஜாமாபாத்திலும் ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக வேட்பாளர் பிரச்னை!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

SCROLL FOR NEXT