முகப்பு
இந்தியா

உரி தாக்குதல்: சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை கைது செய்தது என்ஐஏ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

Updated On : 27 செப்டம்பர், 2016 at 6:00 PM
பகிர்:


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வுக் கழகம், 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.