முகப்பு
இந்தியா

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை காலை 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.3

Updated On : 8 ஆகஸ்ட், 2017 at 9:26 AM
பகிர்:

மணிப்பூரில் இன்று செவ்வாய்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை காலை 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.3 ஆகப் பதிவாகியிருந்தது.

பூமியின் மேற்பரப்புக்கு 35 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

Advertisement

எனினும், நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.