முகப்பு
இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆஜராக உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:36 PM
பகிர்:


புது தில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்குக் கோரிய அத்வானி உள்ளிட்டோரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →