இந்தியா

ரூ.9 லட்சம் மதிப்புள்ள போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

Raghavendran

மேற்கு வங்கத்தின் கோலாபரி மாவட்டத்தில் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் கோலாபரி என்ற மாவட்டத்தில் தேசியப் புலனாய்வு முகமை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டது.

அப்போது ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட ரூபாய் தொடர்பாக வருமானவரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT