முகப்பு
இந்தியா

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி 

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தின் டாவாங் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 5 விமானப்படை வீரர்களும், 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →