இந்தியா

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்: ராஜஸ்தானில் 2 அதிகாரிகள் இடைநீக்கம்

DIN


ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சாலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, பாரன் மாவட்டத்தில் உள்ள கிஷான்கன்ஜ் தொகுதிக்கு உட்பட்ட ஷாஹாபாத் பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று சாலையில் கிடந்துள்ளது. 

இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய அப்துல் ரஃபீக் மற்றும் பத்வாரி நவல் சிங் என 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT