முகப்பு
இந்தியா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கி தலைவர் நியமனம்

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மகேஷ் குமார் ஜெயின் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
கோப்புப்படம்
பகிர்:

ரிசர்வ் வங்கியின் தலைவராக உர்ஜித் படலே செயல்பட்டு வருகிறார். அவருக்கு கீழ் ஏற்கனவே 3 துணை ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, 4-ஆவது துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. 

மகேஷ் குமார் ஜெயினுக்கு வங்கி நிர்வாகத்தில் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளது. 

இந்த தகவலை நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →