2014ல் பாஜகவின் வெற்றி வரலாற்றுச் சிறப்பானது: 7ம் வகுப்பு புத்தகத்தில் தகவல்
என்சிஇஅர்டி திட்டத்தின் கீழ் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள 7ம் வகுப்புப் பாடப் புத்தகத்தில், 2014ம் ஆண்டில் பாஜக பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சிஇஅர்டி திட்டத்தின் கீழ் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள 7ம் வகுப்புப் பாடப் புத்தகத்தில், 2014ம் ஆண்டில் பாஜக பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2002ம் ஆண்டு குஜராத் வன்முறை தொடர்பான பாடத்தில் இருந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான என்ற வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளது.
ஏழாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இந்தியா சுதந்திரமடைந்தது முதல் என்ற அரசியல் பாடத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக, 2014ம ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியானது வரலாற்றுச் சிறப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement