இந்தியா

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பேர் பலி

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

DIN

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் விரைவு சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்து மீது பாறை உருண்டு விழுந்தது- இதில் 9 பயணிகள் உயிரிழந்தனர். 

விபத்தில் இடிப்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உத்தரகண்ட் அண்மையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி தற்கொலை

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தவா் கைது

பாதாள காளியம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

கும்பக்கரை அருவியில் வெள்ளம்

SCROLL FOR NEXT