முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தின் பல்காரில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் எனும் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.22 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:31 PM
பகிர்:

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் எனும் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.22 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →