முகப்பு
இந்தியா

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:43 PM
பகிர்:

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மூன்று நாட்களுக்கு முன்பாக  அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றுப்பிரச்னைகளுக்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் பரிசோதனைக்கு பின்னர், மருத்துவர்களின் அறிவுரைப்படியே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →