இந்தியா

இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் 

இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

புது தில்லி: இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் மற்றும் தேர்தல் ஆணையர் இருவர் என மொத்தம் மூன்று பேர் பதவியில் இருப்பார்கள். இதில் ஒரு பதவி மட்டும் தற்போது காலியாக இருந்தது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக சுஷில் சந்திரா மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத் தலைவராக இருந்து வந்தார்.

அவரது நியமனத்தை மத்திய சட்ட அமைச்சகம் உறுதி செய்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT