இந்தியா

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்றி கூறிய நிர்மலா சீதாராமன்

DIN


 
உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்குக் காரணமான விவசாயிகளுக்கு நன்றி என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், 

வேளாண் துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்குக் காரணமான விவசாயிகளுக்கு நன்றி.

விவசாயிகளே இந்த நாட்டுக்கு உணவளிப்பவர்கள். விவசாயத் துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம்.

2024ம் ஆண்டுக்குள் அனைத்துக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யப்படும் என்று பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

SCROLL FOR NEXT