இந்தியா

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனை

DIN

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்ற வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக ஆயுதக் கடத்தல் தொடர்பாக புதிதாக வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிஐ, நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 110 இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT