இந்தியா

'மிஸ் இந்தியா 2019'-ஆக சுமன் ராவ் தேர்வு

DIN

2019-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா இறுதிசுற்று மும்பையில் சனிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

இதில் கரண் ஜோஹர், முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் ஃபெமினா 'மிஸ் இந்தியா 2019' வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இவர் தாய்லாந்தில் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார். 'மிஸ் இந்தியா 2019' 2-ஆவது இடம் தெலங்கானாவின் சஞ்சனா விஜ் பெற்றார்.

'மிஸ் இந்தியா யுனைட்டட் கான்டினன்ட்ஸ் 2019'-ஆக பிகாரை சேர்ந்த ஸ்ரேயா சங்கர் தேர்வு செய்யப்பட்டார். 'மிஸ் கிராண்ட் இந்தியா 2019'-ஆக சத்தீஸ்கரை சேர்ந்த ஷிவானி ஜாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT