இந்தியா

ராபர்ட் வதேராவின் முன்ஜாமீன் நீட்டிப்பு: விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை என அமலாக்கத்துறை புகார்

DIN


புது தில்லி: பண மோசடி வழக்கில், ராபர்ட் வதேராவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீன் மனுவை நீட்டித்து அவரை மார்ச் 25ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

தில்லி உயர் நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கில், இன்றைய விசரணையின் போது,  ராபர்ட் வதேரா விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று அமலாக்கத் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் ராபர்ட் வதேராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

எனினும், வத்ராவுக்கு முன்ஜாமீனை நீட்டித்து சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT