இந்தியா

சென்னையில் விலைவாசி கட்டுப்படியாகலைன்னு சொல்றவங்க நிச்சயம் இதைப் படிங்க!

ENS


நியூ யார்க்: உலகில் உள்ள 133 நகரங்களில் அடிப்படையாக 150 பொருட்களின் விலைகளை ஆராய்ந்து உலகின் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் 2019 சார்பில் உலக அளவில் வாழ்வதற்கான செலவினம் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கும் தகவல் என்னவென்றால், 

பாரிஸ், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை, உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

அதேப் போல, உலகிலேயே மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கான நகரங்களில் புது தில்லி, சென்னை, பெங்களூரு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஸுரிச், ஸ்விட்சர்லாந்து ஆகிய நகரங்கள் 4வது இடத்தில் உள்ளன. ஜப்பானின் ஒசாகா, ஜெனிவா, ஸ்விடசர்லாந்து ஆகிய நகரங்கள் 5வது இடத்திலும் உள்ளன.

எனவே, சென்னையில் விலைவாசி தாங்க முடியலைன்னு இனிமே சொல்லாதீங்க.. அப்படி சொன்னா ஒரு வாரம் பாரிஸுக்கு அனுப்பிடுவாங்க.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT