முகப்பு
இந்தியா

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ஆம் தேதி தமிழகம் வருகை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். 

Updated On : 30 மார்ச் 2019, 4:02 pm IST
பகிர்:

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். 

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் ஏப்.2ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் பங்கேற்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ஆம் தேதி தமிழகம் வருகிறார். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.