இந்தியா

கடைசி கட்டத் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 51.95% சதவீதம் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி மொத்தம் 51.95% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

DIN


மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி மொத்தம் 51.95% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்களிலும், 1 யூனியன் பிரதேசத்திலும் மொத்தம் 59 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இங்கு 3 மணி நிலவரப்படி மொத்தம் 51.95% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

  1. பிகார் - 46.66% (8 தொகுதிகள்)
  2. ஹிமாச்சல பிரதேசம் - 49.43% (4 தொகுதிகள்)
  3. மத்தியப் பிரதேசம் - 57.27% (8 தொகுதிகள்)
  4. பஞ்சாப் - 48.18% (13 தொகுதிகள்)
  5. உத்தரப் பிரதேசம் - 46.07% (13 தொகுதிகள்)
  6. மேற்கு வங்கம் - 63.58% (9 தொகுதிகள்)
  7. ஜார்கண்ட் - 64.81% (3 தொகுதிகள்)
  8. சண்டிகர் - 50.24% (1 தொகுதி)
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

SCROLL FOR NEXT