இந்தியா

பல நாடுகளின் பணத்துடன் விமான நிலையத்தில் 3 பேர் கைது

பல நாடுகளின் ரொக்கப் பணம் வைத்திருந்த 3 பயணிகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

ANI

பல நாடுகளின் ரொக்கப் பணம் வைத்திருந்த 3 பயணிகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கம்போல் சோதனை நடத்தப்பட்டது.

மே 19-ஆம் தேதி அதுபோன்ற சோதனையின் போது 3 இந்தியப் பயணிகளிடம் இருந்து ரூ. 2.30 கோடி மதிப்பிலான பல நாடுகளின் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

அந்த 3 பயணிகளும் பாங்காக் செல்ல தயாராக இருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தில்லி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT