இந்தியா

காஷ்மீரில் மீண்டும் தொடங்கியது ரயில் சேவை: எல்லையோர சாலைகளில் சிற்றுந்துகள்!

DIN


ஸ்ரீநகர் : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ரயில் சேவை சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் இன்று தொடங்கியது.

பத்வாரா - பாடமலு பகுதிகளுக்கு இடையே சில சிற்றுந்துகளும் இயக்கப்பட்டன. 

பாரமுல்லா - ஸ்ரீநகர் இடையேயான ரயில் இன்று காலை தனது சேவையை தொடங்கியதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே ரயில்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT