முகப்பு
இந்தியா

மும்பை துறைமுகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள்
பகிர்:

மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து பையில் இந்தியா கடத்தி வரப்பட்ட 191 கிலோ அளவிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் நவி மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்துள்ளனர். 

இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சுங்கத்துறையினர், வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைதான இருவரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →