முகப்பு
இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக்கொலை

​ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Updated On : 19 ஆகஸ்ட், 2020 at 4:55 PM
கோப்புப்படம்
பகிர்:


ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்திலுள்ள மோலு சித்ரகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இதில் அடையாளம் காணப்படாத பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.