முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 200 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

​மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் 5 மாடி கட்டடம் இன்று (திங்கள்கிழமை) இடிந்து விபத்துக்குள்ளானது. இதனுள் 200 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் 5 மாடி கட்டடம் இன்று (திங்கள்கிழமை) இடிந்து விபத்துக்குள்ளானது. இதனுள் 200 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி மகாராஷ்டிர அமைச்சர் அதிதி தட்கரே தெரிவித்ததாவது:

"முதற்கட்ட தகவலின்படி இதனுள் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 5 முதல் 6 மீட்புக் குழுக்கள் உள்ளன. மேற்கொண்டு மீட்புக் குழுக்களும் வரவுள்ளன." என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.