உ.பி.யில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியாஉ.பி.யில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் கல்லு காய்ஷ்யப் என்ற 55 வயதுடைய நபர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.