முகப்பு
உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை (கோப்புப்படம்)
இந்தியா

உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தியா

உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை (கோப்புப்படம்)
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் விவசாய தோட்டத்தில் காய்கறி பறித்துக்கொண்டிருந்த 14 வயது சிறுமியிடம் 22 வயது நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், இது குறித்து பெற்றோரிடம் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →