முகப்பு
இந்தியா

நாளை(டிச.9) முதல் வளைகுடா நாடுகளுக்கு இந்திய ராணுவத் தளபதி சுற்றுப்பயணம்

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே 6 நாள்கள் சுற்றுப்பயணமாக வளைகுடா நாடுகளுக்கு புதன்கிழமை(நாளை) செல்கிறார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே
பகிர்:

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே 6 நாள்கள் சுற்றுப்பயணமாக வளைகுடா நாடுகளுக்கு புதன்கிழமை(நாளை) செல்கிறார்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்தியில்,

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபியா நாடுகளுக்கு இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே டிசம்பர் 9 முதல் 14 வரை சுற்றுப்பயணம் செல்கிறார் எனத் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபியா நாடுகளுக்கு இந்திய ராணுவத் தளபதி செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →