முகப்பு
இந்தியா

டிசம்பர் 17-இல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட்

பி.எஸ்.எல்.வி-சி 50 சி.எம்.எஸ்-01 ராக்கெட்டானது சதீஷ்தவான் விண்வெளி ஆய்வ்ய் மையத்திலிருந்து டிசம்பர் 17ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வ்ய் மையம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
டிசம்பர் 17-இல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட்
பகிர்:

பி.எஸ்.எல்.வி-சி 50 சி.எம்.எஸ்-01 ராக்கெட்டானது சதீஷ்தவான் விண்வெளி ஆய்வ்ய் மையத்திலிருந்து டிசம்பர் 17ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வ்ய் மையம் அறிவித்துள்ளது.

தகவல்தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வி.-இன் 52 ஆவது ராக்கெட்டாகும்.

இந்தியாவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்-01 ஆனது தகவல்தொடர்பு மற்றும் நிலப்பரப்பு ஆய்வு ஆகியவற்றுக்காக செலுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வானிலை நிலைமைகள் தெளிவாக இருக்கும்பட்சத்தில் டிசம்பர் 17ஆம் தேதி மதியம் 3.41 மணியளவில் ராக்கெட்டானது விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →