முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து - லாரி மோதல்: 12 பேர் பலி 

உத்தரப் பிரதேசத்தின், சம்பல் மாவட்டத்தில் பேருந்துடன் கேஸ் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 16 டிசம்பர், 2020 at 11:58 AM
12 killed in bus-gas tanker collision in UP
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின், சம்பல் மாவட்டத்தில் பேருந்துடன் கேஸ் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

கடுமையான மூடுபனி காரணமாக இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.