FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

கண்ணில் பாவை நாம் பிறக்கும்போது, எந்த அளவில் இருந்ததோ அந்த அளவில்தான் கடைசி வரை இருக்கும். வளரவே வளராது.

Updated On : 26 ஏப்ரல் 2026, 12:00 am IST
பகிர்:

கண்ணில் பாவை நாம் பிறக்கும்போது, எந்த அளவில் இருந்ததோ அந்த அளவில்தான் கடைசி வரை இருக்கும். வளரவே வளராது.

உலகிலேயே மிகவும் வேகமாகப் பேசக்கூடிய மொழி பிரெஞ்சு. ஒரு நிமிடத்தில் 350 வார்த்தைகள் பேசலாம். ஜப்பானிய மொழியில் 310, ஜெர்மானிய மொழியில் 250, ஆங்கிலத்தில் 220 வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் பேசலாம்.

பேரி யாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என யாழ்கள் பல வகைப்படும். இந்த யாழ்கள் பெற்றிருக்கும் நரம்புகள்: பேரி21, மகரம் 19, சகோட14, செங்கோட்டி7.

Advertisement

Advertisement

நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments