முகப்பு
இந்தியா

லடாக் லே பகுதியில் மிதமான நிலநடுக்கம்

லடாக் லே பகுதியில் இன்று காலை 8.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:

லடாக் லே பகுதியில் இன்று காலை 8.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இது ரிக்டர் அளவில் 3.7ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அல்ஜியிலிருந்து தென்மேற்கில் 79 கிலோமீட்டர் தொலைவிலும் 5 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →