முகப்பு
இந்தியா

கிறிஸ்துமஸ் பண்டிகை: பிரதமா் மோடி வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி , நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இந்தியா

கிறிஸ்துமஸ் பண்டிகை: பிரதமா் மோடி வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி , நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

புது தில்லி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி , நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் வாழ்வும், கொள்கைகளும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வலிமையை அளிக்கிறது. இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →