முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் லாவேபோரா பகுதியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 30 டிசம்பர், 2020 at 11:55 AM
Unidentified terrorist killed in J-K's Srinagar encounter
பகிர்:

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் லாவேபோரா பகுதியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதி கொல்லப்பட்டதையடுத்து, தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 

செவ்வாய்க்கிழமை 15 மணி நேரத்திற்கு முன்னதாகவே, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியிலிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.