ஹரியாணாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்!
ஹரியாணா மாநிலம் சிர்சாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் கைது செய்தனர்.
ஹரியாணா மாநிலம் சிர்சாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் கைது செய்தனர்.
1997-98ல் பிகாரில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்ரத் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்தார்.
இந்நிலையில், காவல்துறையின் பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
Advertisement