முகப்பு
இந்தியா

காவல்துறைக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் ரூ. 14.82 கோடி பாக்கி

மும்பை காவல் துறையினருக்கு செலுத்த வேண்டிய சுமார் 14.82 கோடி ரூபாயை இன்னமும் மும்பை கிரிக்கெட் சங்கம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
Mumbai Cricket Association owes over Rs 14 cr to Mumbai cops
பகிர்:

மும்பை காவல் துறையினருக்கு செலுத்த வேண்டிய சுமார் 14.82 கோடி ரூபாயை இன்னமும் மும்பை கிரிக்கெட் சங்கம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆர்வலர் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் இந்தச் செய்தி தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் ஆர்வலர் அனில் கால்கலிக்கு கிடைத்த தகவலின்படி 2013 முதல் 2019 ஆண்டு வரை ஏழு ஆண்டுகளாக நடந்த கிரிக்கெட்  போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதற்கான கட்டணத் தொகையை இன்னும் மும்பை கிரிக்கெட் சங்கம் செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →