முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
corona cases may increased in india - study finds
பகிர்:

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் இந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தலைநகர் தில்லியில் மொத்த மக்கள்தொகையில் 25 சதவிகிதத்தினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் மொத்த மக்களில் 1,23,747 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளையில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் பிரேசிலைக் காட்டிலும் இந்தியாவில் குறைவான அளவே இறப்பு விகிதம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →