அந்தமான் நிகோபார் தீவுகளில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு
அந்தமான் நிகோபார் தீவுகளில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா பாதிப்புகள் யூனியன் பிரதேசங்களையும் விட்டுவைக்கவில்லை.
இந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 33 ஆயிரத்து 936 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அந்தமான் நிகோபார் தீவுகளில் புதன்கிழமை நிலவரப்படி மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் அந்தமான் நிகோபார் தீவுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.கரோனா பாதித்தவர்களில் இதுவரை 196 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் இதுவரை கரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.